தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You.

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You.

யோபு 42:1-6

1. அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

2. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

3. அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

4. நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.

5. என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

6. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

Job 42:1-6

1 Then Job answered the Lord and said:

2 “I know that You can do everything,
And that no purpose of Yours can be withheld from You.

3 You asked, ‘Who is this who hides counsel without knowledge?’
Therefore I have uttered what I did not understand,
Things too wonderful for me, which I did not know.
4 Listen, please, and let me speak;
You said, ‘I will question you, and you shall answer Me.’
5 “I have heard of You by the hearing of the ear,
But now my eye sees You.
6 Therefore I abhor myself,
And repent in dust and ashes.”

Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!