என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him.

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him.

சங்கீதம் 62:5-7

5. என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.

6. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

7. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

Psalm 62:5-7

5 My soul, wait silently for God alone,
For my expectation is from Him.

6 He only is my rock and my salvation;
He is my defense;
I shall not be moved.
7 In God is my salvation and my glory;
The rock of my strength,
And my refuge, is in God.
8 Trust in Him at all times, you people;
Pour out your heart before Him;
God is a refuge for us. Selah

Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!