Most Popular Share This Verse In Tamil – Last 24 Hours

Most Popular Share This Verse In Tamil - Last 24 Hours

  1. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever. 4 views
  2. என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him. 4 views
  3. நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth. 4 views
  4. சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. / Now may the Lord of peace Himself give you peace at all times and in every way. 3 views
  5. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். / The Lord will perfect that which concerns me. 3 views
  6. கர்த்தர்: நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். / God : “I am the Lord who heals you.” 1 view
  7. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him. 1 view
  8. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். / Delight yourself also in the Lord, And He shall give you the desires of your heart. 1 view
Don`t copy text!