Most Popular Share This Verse In Tamil – All Time

Most Popular Share This Verse In Tamil - All Time

 1. நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth. 126 views
 2. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever. 96 views
 3. சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. / Now may the Lord of peace Himself give you peace at all times and in every way. 92 views
 4. என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him. 92 views
 5. கர்த்தர்: நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். / God : “I am the Lord who heals you.” 88 views
 6. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். / The Lord will perfect that which concerns me. 71 views
 7. உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை. / The Lord your God, He is the One who goes with you. He will never leave you nor forsake you. 52 views
 8. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. / I can do all things through Christ who strengthens me. 50 views
 9. நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். / But we will remember the name of the Lord our God. 15 views
 10. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him. 12 views
 11. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். / God: ‘Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know.’ 10 views
 12. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். / Delight yourself also in the Lord, And He shall give you the desires of your heart. 9 views
 13. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். / Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil; For You are with me; Your rod and Your staff, they comfort me. 8 views
 14. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். / By His stripes we are healed. 8 views
 15. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். / My God shall supply all your need according to His riches in glory by Christ Jesus. 6 views
 16. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். / “The Lord bless you and keep you; The Lord make His face shine upon you, And be gracious to you; The Lord look upon you with favor, And give you peace.” 6 views
 17. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். / You who fear the Lord, trust in the Lord; He is their help and their shield. 6 views
 18. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். / No weapon formed against you shall prosper, And every tongue which rises against you in judgment You shall condemn. 6 views
 19. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். / Commit your way to the Lord, Trust also in Him, And He shall bring it to pass. 6 views
 20. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். / My kindness will not depart from you, Nor shall My covenant of peace be removed,” Says the Lord, who has compassion on you. 5 views
 21. கர்த்தர்: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. / God: As I was with Moses, so I will be with you; I will never leave you nor forsake you. 5 views
 22. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். / Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the Lord your God is with you wherever you go. 5 views
 23. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். / God is our refuge and strength, A very present help in trouble. 5 views
 24. துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். / Many sorrows shall be to the wicked; But he who trusts in the Lord, mercy shall surround him. 5 views
 25. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. / They looked to Him and were radiant, And their faces were not ashamed. 5 views
 26. கர்த்தர்: நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். / God: When you pass through the waters, I will be with you; When you walk through the fire, you shall not be burned. 4 views
 27. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். / But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you. 4 views
 28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். / And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose. 4 views
 29. இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? / What then shall we say to these things? If God is for us, who can be against us? 4 views
 30. இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறதேவனாலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். / In all these things we are more than conquerors through God who loved us. 4 views
 31. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him. 3 views
 32. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார். / He who has begun a good work in you will continue to perfect and complete it until the day of Christ Jesus. 3 views
 33. தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். / Every word of God is pure; He is a shield to those who put their trust in Him. 3 views
 34. கர்த்தர் நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். / God: Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand.’ 3 views
 35. தேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change? He performs what is appointed for me. 3 views
 36. கர்த்தர்: இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். / God: Behold, I will do a new thing, Now it shall spring forth; Shall you not know it? I will even make a road in the wilderness And rivers in the desert. 3 views
 37. அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். / The eternal God is your refuge, And underneath are the everlasting arms. 3 views
 38. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். / I have fought the good fight, I have finished the race, I have kept the faith. 3 views
 39. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You. 3 views
 40. கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். / Cast your burden on the Lord, And He shall sustain you; He shall never permit the righteous to be moved. 3 views
 41. ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. / Abraham called the name of the place, The-Lord-Will-Provide (The Lord will see to it); “On the mountain of the Lord it will be seen and provided.” 3 views
 42. இயேசு: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும். / Jesus: “My grace is sufficient for you, for My strength is made perfect in your weakness.” 3 views
 43. கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். / And those who know Your name will put their trust in You; For You, Lord, have not forsaken those who seek You. 3 views
 44. என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. / My people shall never be put to shame. 2 views
 45. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். / The Lord is good to those who wait for Him, To the soul who seeks Him. 2 views
 46. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. / “Whoever believes on Him will never be put to shame.” 1 view
Don`t copy text!