பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever.

சங்கீதம் 125:1-2

1. கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

2. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

Psalm 125:1-2

1 Those who trust in the Lord
Are like Mount Zion,
Which cannot be moved, but abides forever.
2 As the mountains surround Jerusalem,
So the Lord surrounds His people
From this time forth and forever.As the mountains surround Jerusalem, God surrounds you now and forever.

Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!