தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him.

2 சாமுவேல் 22:29-31

29. கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.

30. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.

31. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

2 Samuel 22:29-31

29 “For You are my lamp, O Lord;
The Lord shall enlighten my darkness.
30 For by You I can run against a troop;
By my God I can leap over a wall.
31 As for God, His way is perfect;
The word of the Lord is proven;
He is a shield to all who trust in Him.

Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!